திருப்பரங்குன்றம் கால பைரவருக்கு அஷ்டமி பூஜை
ADDED :1615 days ago
திருநகர், மதுரை திருநகர் சித்தி விநாயகர் கோயில் வடுக பைரவர், ஹார்விபட்டி பாலமுருகன் கோயில் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர், பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயில், கல்கத்தா காளி அம்மன் கோயில் மற்றும் திருப்பரங்குன்றம் பெரியரத வீதி அக்கசால விநாயகர் கோயிலில் உள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பல வகை அபிேஷகம், தீபாராதனையும் நடந்தது.