உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் காலபைரவர் வழிபாடு

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் காலபைரவர் வழிபாடு

சோழவந்தான், திருவாலவாயநல்லுார் மந்தை கருப்புசாமி, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது.
ஏற்பாடுகளை பூஜாரி கணேசன் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !