உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெற்றிலையின் மகத்துவம்

வெற்றிலையின் மகத்துவம்

மங்கலப் பொருட்களில் முதன்மையானது வெற்றிலை. தாம்பூலத்தின் மீது பிரியமானவள் என்பதால் அம்பிகைக்கு வெற்றிலை நிவேதனம் செய்வது மிகச் சிறப்பு. தாம்பூலம் தரித்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும். இல்லற வாழ்வு இனிதாகும். வெற்றிலையுடன் சுண்ணாம்பு, பாக்கு சேர்த்து உண்ணுங்கள். புகையிலை சேர்ப்பது கூடாது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !