உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூவேந்திய நாதர் கோயிலில் பிரதோஷ விழா

பூவேந்திய நாதர் கோயிலில் பிரதோஷ விழா

சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்திய நாதர் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது. மூலவருக்கும், நந்தி பகவானுக்கும் பால், பன்னீர், இளநீர், மஞ்சள்பொடி, சந்தனம் உள்ளிட்ட 11 வகையான  அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பக்தர்கள் யாரும் பங்கேற்கவில்லை. ஏற்பாடுகளை மகா சபை பிரதோஷ அன்னதான கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !