சென்னை தாமோதர பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்!
ADDED :4863 days ago
சென்னை: சென்னை வில்லிவாக்கம் தாமோதர பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.விழாவை ஒட் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து மாட வீதிகளில் இழுத்துச் சென்றனர்.