கொரோனாவிலிருந்து காத்திட ராமேஸ்வரத்தில் தன்வந்திரி யாகபூஜை
ADDED :1605 days ago
ராமேஸ்வரம்: மக்களை கொரோனா, பிற நோயில் இருந்து பாதுகாத்திட வேண்டி ராமேஸ்வரத்தில் பிராமணர் சங்கம் சார்பில் தன்வந்திரி யாகபூஜை நடைபெற்றது. பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை.