நவக்கிரகத்தை எல்லா நாளும் நவக்கிரத்தை சுற்றலாமா
ADDED :1714 days ago
சுற்றலாம். ஏழரை, அஷ்டம, ஜென்மச்சனி தோஷம் உள்ளவர்கள் சனிக்கிழமையில் சுற்றினால் கூடுதல் பலன் கிடைக்கும்.