உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில் பணியாளர்கள் ரூ.50 லட்சம் நிவாரண நிதி

கோயில் பணியாளர்கள் ரூ.50 லட்சம் நிவாரண நிதி

 மதுரை:தமிழ்நாடு முதுநிலை திருக்கோயில் பணியாளர் சங்க மாநில தலைவர் ஷாஜிராவ் தெரிவித்துள்ளதாவது: கொரோனா பரவும் இக்கட்டான நிலையில் முதல்வர் வேண்டுகோளுக்கிணங்க ஹிந்து சமய அறநிலையத்துறையின்கீழ் உள்ள 47 கோயில்களில் பணிபுரியும் 3500க்கும் மேற்பட்ட பணியாளர்களின் மே மாதத்திற்குரிய சம்பளம் ரூ.50 லட்சத்தை நிவாரண நிதியாக தர உள்ளோம், என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !