பாலதண்டபாணி கோயிலில் பூப்பல்லக்கு உற்சவம்
ADDED :1603 days ago
மதுரை: அச்சம்பத்து பாலதண்டபாணி கோயிலில் வைகாசி உத்திரத்தை முன்னிட்டு பூப்பல்லக்கு உற்சவம் நடைபெற்றது. விழாவில் பூப்பல்லக்கில் சுவாமி கோயிலில் உலா வந்து அருள்பாலித்தார். கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.