உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாயன்மார் குருபூஜை நடத்துவதன் நோக்கம்

நாயன்மார் குருபூஜை நடத்துவதன் நோக்கம்

கடவுளிடம் பக்தி செலுத்தும்போது மனதில் ஆடம்பரம், விளம்பரம், தற்புகழ்ச்சி  இருக்கக்கூடாது.  இதையே  வாழ்ந்து காட்டியவர்கள் நாயன்மார்கள், ஆழ்வார்கள். இவர்களை அடையாளம் காட்டி  கடவுளே  ஆட்கொண்டருளினார். குருபூஜை நாளில் வழிபட்டால் இவர்களைப்போல் நாமும் சோதனைகளை வென்று  வாழலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !