உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்லது நடக்க வேண்டுமா...

நல்லது நடக்க வேண்டுமா...


மனிதனாக பிறந்து விட்டால் தீயகுணங்களில் ஏதாவது ஒன்று இல்லாமல் யாரும் இருக்க மாட்டார்கள். அதில் நம்மிடம் என்ன இருக்கிறது என்பதை அடையாளம் கண்டு விட்டாலே நல்லது நடக்கத் தொடங்கிவிடும்.   
1. கோபப்படுதல்
2. பிறர் துன்பத்தைக் கண்டு மகிழ்தல்
3. தற்பெருமை கொள்ளுதல்
4. பிறரைப் போலவே வாழ ஆசைப்பட்டு அதற்கேற்ற பாவனை செய்தல்.
5. புறம் பேசுதல்
6. பொய் பேசுதல்
7. கெட்ட சொற்களைப் பேசுதல்
8. பொறாமைப்படுதல்
9. பிறரைக் கொடுமை செய்தல்
10. தகாதவருடன் சேருதல்
11. பாரபட்சமாக நடத்தல்
12. பொருத்தமற்றவர்களை புகழ்தல்
13. பொய்ச்சாட்சி சொல்லுதல்
14. எளியோரையும், வலிமை குறைந்தோரையும் கேலி செய்தல்
15. வாக்குறுதியை மீறுதல்
16. சண்டை, சச்சரவு, வாக்குவாதம் செய்தல்
17. குறை கூறுதல்
18. வதந்தி பரப்புதல்
19. பெண்களை தீய எண்ணத்துடன் பார்த்தல்
20. நல்லவர் போல் நடிக்கும் இரட்டை வேட மனப்பான்மை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !