உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அண்ணாமலையார் கோயிலில் அஷ்டமி வழிபாடு

அண்ணாமலையார் கோயிலில் அஷ்டமி வழிபாடு

வாடிப்பட்டி:  வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடந்தது. கோயில் அறங்காவலர் கோபிநாத், திருவேடகம் விவேகானந்தா பள்ளி செயலர் பரமானந்த சுவாமி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !