சுமங்கலி பூஜையில் புடவை, ரவிக்கை கொடுப்பது ஏன்?
ADDED :1620 days ago
சுமங்கலி பூஜையில் பெண்களை அம்பாளாக எண்ணி பூஜை செய்வர். பெண்களுக்கு பிடித்ததும், மங்களத்தைக் கொடுப்பதுமாகிய புடவை, ரவிக்கை, மஞ்சள் முதலியவற்றை கொடுத்தால் சந்தோஷமாக அவர்கள் வாழ்த்துவார்கள்.