கஞ்சிமடம் தர்மசாஸ்தா கோயிலில் சிறப்பு பூஜைகள்
ADDED :1659 days ago
வேர்க்கிளம்பி: கஞ்சிமடம் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கஞ்சிமடம் தர்மசாஸ்தா கோயிலில் கும்பாபிஷேகம் மற்றும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் பிரதிஷ்டை நடந்தது. அதைத்தொடர்ந்து 41நாள் மண்டல அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதில் ஆலய கமிட்டி தலைவர் உண்ணி சுரேஷ், செயலாளர் அபிஷேக், பொருளாளர் கிஷோர், மகளிர் அமைப்பினர் கலந்து கொண்டனர்.