உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாரணாசி காசி விஸ்வநாதர் கோவில் பக்தர்கள் தரிசனம்

வாரணாசி காசி விஸ்வநாதர் கோவில் பக்தர்கள் தரிசனம்

உத்திர பிரதேசம்: உத்திர பிரதேசம், வாரணாசியில் கொரோனா தொற்று காரணமாக இருந்த ஊரடங்கு கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டன. இதனால் வாரணாசி காசி விஸ்வநாதர் கோயில் திறக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !