காஞ்சி மடத்தில் பிரதோஷ வழிபாடு
ADDED :1661 days ago
காஞ்சி : பிரதோஷத்தை முன்னிட்டு, காஞ்சி மடத்தில் ஸ்ரீ மகா பெரியவர் பிருந்தா வனத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஸ்ரீ விஜயேந்தர சரஸ்வதி சுவாமிகள் பூஜை செய்தார். கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.