கோயிலில் கண்ணை மூடி கடவுளை வணங்கலாமா...
ADDED :1629 days ago
கடவுளைக் கண்ணாரக்கண்டு வழிபடவே கோயிலுக்குச் செல்கிறோம். தரிசனம் செய்தபிறகு வேறு இடத்தில் அமர்ந்து தியானிக்கலாம்.