காளியம்மன் கோவிலில் குளுமை சாட்டல் நிகழ்ச்சி
ADDED :1592 days ago
திண்டுக்கல் : திண்டுக்கல் போடிநாயக்கன்பட்டி காளியம்மன் கோயில் குளுமை சாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.