உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வயதாகி விட்டதால் விரதமிருக்க முடியவில்லை... என்ன செய்யலாம்?

வயதாகி விட்டதால் விரதமிருக்க முடியவில்லை... என்ன செய்யலாம்?

இதற்காக வருந்த வேண்டாம். இஷ்ட தெய்வத்திற்குரிய திதி அல்லது நட்சத்திர நாளன்று விளக்கேற்றி வழிபடுங்கள். அந்நாளில் வெங்காயம், பூண்டு, அசைவம் வேண்டாம். பலன் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !