உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயிலைச் சுற்றுவது பற்றி ..

கோயிலைச் சுற்றுவது பற்றி ..

பிரகாரத்தைச் சுற்றுதல், சோம சூத்திர பிரதட்சிணம் என இரண்டாம் பிரகாரத்தைச் சுற்றுதல்,  அங்கப்பிரதட்சிணம் செய்தல் என மூன்று விதமாக கோயிலைச் சுற்றலாம். ஒருமுறை அங்கப்பிரதட்சிணம் செய்தால் ஆயிரம் முறை வலம் வருவதற்கு சமம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !