உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மும்பையில் விநாயகர் சதுர்த்திக்கு தயாராகும் சிலைகள்

மும்பையில் விநாயகர் சதுர்த்திக்கு தயாராகும் சிலைகள்

மும்பை: செப்டம்பர் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. நம் நாட்டிலேயே  மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் தான், மிக விமரிசையாக இப்பண்டிகை
கொண்டாடப்படும். அதற்காக, இப்போதிலிருந்தே விநாயகர் சிலைகள் செய்யும் பணிகளை, கைவினை கலைஞர்கள்  செய்யத் துவங்கி விட்டனர். மும்பையில் பிரபலமான சூர்யகாந்த் ஷிண்டே என்ற கலைஞர், சிலை  வடிக்கும் பணியைத் துவக்கியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !