கறுப்புநிற ஆடை அணிந்து கோயிலுக்குச் செல்லலாமா?
ADDED :1660 days ago
கறுப்புநிற ஆடை அணிந்து கோயில், சுபநிகழ்ச்சிகளுக்குச் செல்லக் கூடாது.