விரதத்தன்று பகலில் துாங்கலாமா...
ADDED :1606 days ago
நாள் முழுவதும் கடவுள் சிந்தனையுடன் சாப்பிடாமல், துாங்காமல் இருப்பது தான் விரதம். எனவே மிதமாக சாப்பிட்டு துாங்காமல் இருப்பது அவசியம்.