உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வழிபட தயாராகும் கோயில்கள்..!

வழிபட தயாராகும் கோயில்கள்..!

சென்னை :  தமிழகத்தில், பல்வேறு தளர்வுகளுடன், ஜூலை, 5 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, முதல்வர் ஸ்டாலின், நேற்று வெளியிட்டார்.
அனைத்து மத வழிபாட்டு தலங்களும், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்க அனுமதிக்கப்படும். திருவிழாக்கள் மற்றும் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி இல்லை. கொரோனா தொற்று பரவல் குறைந்த சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில், கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !