உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளம் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பெரியகுளம் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பெரியகுளம் : பெரியகுளம் பாம்பாற்று ராமபக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆனி 2வது சனிக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வெள்ளி கவசத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலித்தார். ஜம்புலிப்புத்துார் கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !