உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தெலுங்கானா முதன்மை செயலாளர் ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் சாமி தரிசனம்

தெலுங்கானா முதன்மை செயலாளர் ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் சாமி தரிசனம்

தெலுங்கானா மாநில முதன்மை செயலாளர் சங்கர் ஐ.ஏ.எஸ். அவர்கள் குடும்பத்தாரோடு இன்று ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக குடும்பத்தாரோடு வந்தவருக்கு கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானாபிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்த பின்னர் கோயில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கோயில் பிரசாதங்களை வழங்கினார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !