ஒருகாலால் மற்றொரு காலைத் தேய்த்துக் கழுவக் கூடாதா...
ADDED :1599 days ago
ஒரு காலின் அழுக்கு மற்ற காலுக்கு வந்து நோய் வரலாம். நகம் கடிப்பது விளக்கு வைக்கும் நேரத்தில் துாங்குவது போல் இதுவும் கூடாத செயல்.