தற்பெருமை அகல வழி !
ADDED :1599 days ago
எல்லாம் கடவுளின் செயல், நம்மால் ஆவது ஒன்றுமில்லை என எடுத்துச் சொல்லுங்கள். தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபடுங்கள். தற்பெருமை உட்பட எல்லா தீய குணங்களும் மறையும்.