ஒரே நேரம், ஒரே இடம் இரண்டு திருமணங்களை நடத்தலாமா?
ADDED :1599 days ago
ஒரே இடத்தில் நடத்தலாம். ஆனால் வெவ்வேறு முகூர்த்தங்களில் நடத்துவது அவசியம்.