உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இனிமையுடன் பேசுங்கள்

இனிமையுடன் பேசுங்கள்


* தேன் போன்ற இனிய சொற்கள் மனதிற்கும், உடம்புக்கும் நன்மையளிக்கும்.
* சுவையாக இருந்தாலும் சாப்பிடுவதில் மிதமான அளவு வேண்டும்.
* பொறுமை ஆட்சியாளரையும் இணங்கச் செய்யும்.
* உடலுக்கு இடையூறு நேராதபடி நலமுடன் காத்துக் கொள்ளுங்கள்.
* தந்தையின் அறிவுரையை ஏற்று நடப்பார்களே நல்ல பிள்ளைகள்.
* பெற்றோருக்கு தீங்கு செய்பவன் உடனடியாக கெடுதலுக்கு ஆளாவன்
* தந்தையின் வழிகாட்டுதலுக்கு செவி சாய்த்து பணியாற்றுங்கள்.
* இளமை காலத்தை பயனுள்ளதாக்கி உள்ளக் களிப்புடன் இருங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !