உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மனுக்குரிய நைவேத்யம்!

அம்மனுக்குரிய நைவேத்யம்!


ஞாயிறு - சர்க்கரைப் பொங்கல்
திங்கள் - பால் சாதம்
செவ்வாய் - வெண் பொங்கல்
புதன் - கதம்ப சாதம்
வியாழன் - எலுமிச்சம் பழ சாதம்
வெள்ளி - பால் பாயசம்
சனி - புளியோதரை, தேங்காய் சாதம்
இதனை மாரியம்மனுக்கு படைத்த பின், குழந்தைகளுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும். இதனால் எண்ணிய எண்ணம் விரைவில் நிறைவேறும் என்பது ஐதீகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !