ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் கார்த்திகை வழிபாடு
ADDED :1599 days ago
ராமநாதபுரம் : ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் ஆனி கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில்களில், பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால், சமூக இடைவெளி பின்பற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.