உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மன் தாலி திருட்டு

அம்மன் தாலி திருட்டு

நெய்க்காரப்பட்டி:  பழநி, கேதைமங்கலம் அருகே இசக்கிஅம்மன கோவில் பூட்டை நேற்று மர்ம நபர்கள் உடைத்தனர். அம்மனின் தங்க தாலி திருடபட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !