திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தீர்த்த உற்சவம்
ADDED :1593 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமாவாசையை முன்னிட்டு உச்சிகால பூஜை முடிந்து பல்லக்கில் அஸ்தரதேவர் சரவண பொய்கை கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஆறுமுக சுவாமி சன்னதியில் யாக பூஜைகள் முடிந்து சரவணபொய்கையில் அஸ்தர தேவருக்கு தீர்த்த உற்சவம் நடந்தது.