உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிராப்தம் என்றால் என்ன?

பிராப்தம் என்றால் என்ன?

முற்பிறவியில் செய்த நன்மை, தீமையின் பலனாக வாழ்வு அமைகிறது. இதற்கு ‘பிராப்தம்’ என்று பெயர். ப்ராப்தம் என்பதற்கு ‘கிடைக்கப் பெற்றது’  என்பது பொருள். இதிலிருந்து யாரும் தப்ப முடியாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !