இன்றைய சிறப்பு!
ADDED :4855 days ago
ஆனி 6 (ஜூன் 20): கரிநாள், அகோபிலமடம் ஸ்ரீமத் 9வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம், நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல் சிறப்பைத்தரும்.