உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவசைலநாதர் கோவில் தேர்த் திருவிழா

சிவசைலநாதர் கோவில் தேர்த் திருவிழா

 அரியாங்குப்பம்: சிவலிங்கபுரத்தில் திரிபுரசுந்தரி சிவசைலநாதர் கோவில் தேர் திருவிழா நடந்தது.மணவெளி, சிவலிங்கபுரத்தில் திரிபுரசுந்தரி சமேத சிவசைலநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில 57ம் ஆண்டு தேர் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. சபாநாயகர் செல்வம், தேரை வடபிடித்துஇழுத்து துவக்கி வைத்தார்.விழாவில், கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ஜெயராமன், செயலாளர் முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !