நன்மை தரும் பெண் தெய்வங்கள்
ADDED :1653 days ago
சுபநிகழ்ச்சிகள் நடத்தும் முன் கீழ்க்கண்ட தெய்வங்களை வணங்குங்கள்.
திருமணம்- காமாட்சி, துர்க்கை, மங்கள கவுரி
பிரசவம்- சந்தான லட்சுமி, கர்ப்ப ரட்சாம்பிகை
தொழில், வியாபாரம் துவங்குதல்- கஜலட்சுமி
விவசாயம் செழிக்க- தானியலட்சுமி, மாரியம்மன்
கல்வி வளர்ச்சி- சரஸ்வதி, வித்யா லட்சுமி
செல்வ வளம்- மகாலட்சுமி, வரலட்சுமி