உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காய்கறி, பழ அலங்காரத்தில் தஞ்சாவூர் மகா வாராகி அம்மன்

காய்கறி, பழ அலங்காரத்தில் தஞ்சாவூர் மகா வாராகி அம்மன்

தஞ்சாவூர்:  தஞ்சாவூர்:  பெரிய கோவிலில் உள்ள மகா வாராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பெருவிழாவின் பத்தாம் நாளான நேற்று கோவிலில் உள்ள மகா வாராகி அம்மன் காய்கறி மற்றும் பழம் வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி, முக கவசம் அணிந்து விழாவில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !