உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேஷ வாகனத்தில் பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள்

சேஷ வாகனத்தில் பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள்

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்சவ விழாவில், சேஷ வாகனத்தில் பெருமாள் வைகுண்ட நாதனாக அருள்பாலித்தார். இன்று பெரிய திருவடியான கருட வாகனத்தில் அருள்பாலிக்கிறார். பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி, முக கவசம் அணிந்து விழாவில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !