அழகர்கோவில் ஆடி பிரம்மோற்ஸவ விழா : அனுமன் வாகனத்தில் பெருமாள்
ADDED :1554 days ago
அழகர்கோவில் : அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் 3ம் நாளான நேற்று அனுமன் வாகனத்தில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி, முக கவசம் அணிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.