கனக தண்டியல் அலங்காரத்தில் மதுரை மீனாட்சி அம்மன்
ADDED :1888 days ago
மதுரை : மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் 10ம் நாளான நேற்று (21 ம்தேதி) கனக தண்டியல் அலங்காரத்தில் மதுரை மீனாட் சி அம்மன் உலா வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சமூகஇடைவெளியுடன் தரிசனம் செய்தனர்.