ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில் மூல நட்சத்திர வழிபாடு
ADDED :1888 days ago
கோவை : கோவை வரதராஜபுரம் அருகே உள்ள ராமசாமி நகர், ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில் மூல நட்சத்திரத்தை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து, சாமி தரிசனம் செய்தனர்.