உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிண்ணித்தேரில் காளிகாம்பாள்

கிண்ணித்தேரில் காளிகாம்பாள்


இந்தியாவிலேயே மிக உயரமான வெண்கலத்தால் ஆன கிண்ணித்தேர் சென்னை காளிகாம்பாள் கோயிலில் உள்ளது. இதன் உயரம் 24 அடியும் 11அடி அகலமும் உள்ளது. வைகாசி பிரம்மோற்ஸவத்தின் போது அம்மன் கிண்ணித்தேரில் வலம் வருகிறாள். இக்கோயிலில் வீர சிவாஜி காணிக்கையாக அளித்த வாள் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !