உலக நன்மைக்காக விரதம்
ADDED :1649 days ago
சமயபுரம் மாரியம்மனுக்கு பங்குனி 17ம் தேதியில் இருந்து சித்திரை 13ம் தேதி வரை தொடர்ந்து 28 நாள் உணவு படைப்பதில்லை. இந்த நாட்களில் அம்மன் உலக நன்மை கருதி விரதம் இருக்கிறாள். இளநீர், மோர் ஆகியவை மட்டுமே படைக்கப்படும்.