வாழ்வில் ஒருமுறை தான் அதிர்ஷ்டம் வருமா....
ADDED :1534 days ago
இல்லை. உண்மை, உழைப்புடன் செயல்படும் போதும், நல்ல திசாகாலம் நடக்கும் போதும் ஒருவருக்கு அதிர்ஷ்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.