நந்திக்கும் சிவனுக்கும் நடுவுில் செல்லக்கூடாதா?
ADDED :1532 days ago
சிவபெருமானின் சீடராக இருப்பவர் நந்தி. தன் மூச்சுக்காற்றால் சிவனுக்கு அவர் சாமரம் வீசுகிறார். குருவுக்கும் சீடருக்கும் இடையில் செல்லக் கூடாது என்பதால் செல்வதில்லை. கணவன் – மனைவி, பெற்றோர் – குழந்தைகளுக்கு இடையிலும் செல்லக் கூடாது.