உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யார் உண்மையான வீரன்

யார் உண்மையான வீரன்


* கோபத்தை கட்டுப்படுத்துபவன் உண்மையான வீரன்.  
* தீய செயல்களைக் கண்டால் தடுத்து நிறுத்துங்கள்.
* துன்பத்திலும் பொறுமையுடன் நடப்பதே உண்மையான பொறுமை.  
* சொத்துக்கள் வேண்டாமே. அதனால் உலகாசை கொண்டவர்களாக மாறுவீர்கள்.
* எளிமை என்பது இறைநம்பிக்கையின் அடையாளம்.  
* அதிகம் புகழக்கூடியவர்களை கண்டால் அவர்களின் முகத்தில் மண்ணை வாரி வீசுங்கள்.
* புகழுக்காகவும், பகட்டுக்காகவும் ஆடை அணிபவனுக்கு மறுமை நாளில் இழிவின் ஆடை கிடைக்கும்.
* கர்வம், அகந்தை கொண்டவர்களுக்கு சொர்க்கத்தில் இடமில்லை.  
– பொன்மொழிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !