பழநி முருகன் கோயில் வாசல் முன் பக்தர்கள் சுவாமி தரிசனம்
ADDED :1585 days ago
பழநி: பழநி முருகன் கோவிலில் ஆடிகிருத்திகை ஆடிபெருக்கு ஆகிய நாட்களான ஆக. 2, 3 ஆகிய தேதிகளில் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதி இல்லை என அரசு அறிவித்தது. இந்நிலையில் பக்தர்கள் யாரும் பழநி மலைக்கோவில் மற்றும் கோவில்களில் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் கார்த்திகை விரதம் இருந்த பக்தர்கள் கோயிலின் முன் நின்று நேர்த்திக்கடன் செலுத்தினர். கோயில் முன் நின்று வழிபாடு செய்து வழிபட்டனர். கோயில் நிர்வாகம் பழநி முருகன் கோயில் நிர்வாகம் மலைக்கோயில் மற்றும் அதன் கோயில்களில் சுத்தம் செய்தனர்.