வியாபாரிகள் கவனத்திற்கு
ADDED :1633 days ago
* வியாபாரிகள் சத்தியம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஆரம்பத்தில் வியாபாரம் நன்கு நடைபெற இது உதவும். ஆனால் நல்லபெயர் கிடைக்காது.
* தங்கம், வெள்ளி பாத்திரத்தில் தண்ணீர் குடிக்காதீர்கள்.
* துன்பம் வரும்போது மரணம் வேண்டும் என ஆசைப்படாதே.
* அநீதி செய்யும் சகோதரனாக இருந்தாலும் உதவுங்கள்.
* கொடுக்கல், வாங்கல் போது மென்மையாக இரு.
* உணவை பதுக்குபவன் குற்றவாளி.
* நல்லெண்ணத்துடன் செயல்படுங்கள்.
* நட்பு கொள்வதில் கவனமாக இருங்கள்.
– பொன்மொழிகள்